மஞ்சள் அதிகம் சாப்பிடுவதால் உடலில் என்னென்ன மாற்றங்கள்..!!

இந்தியாவில் ‘ஹால்டி’ என்று அழைக்கப்படும் மஞ்சள் உணவிற்கு அதன் மஞ்சள் நிறத்தை கொடுக்கும் மசாலா ஆகும். அனைத்து இந்திய சமையலறைகளிலும் தவறாமல் இடம்பெற்றிருக்கும் மஞ்சள் பல நூற்றாண்டுகளாக மருந்துப் பொருளாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மஞ்சளின் வேர் மருந்து தயாரிக்க பரவலாக பயன்படுத்தப்படுகிறது. இதில் குர்குமின் எனப்படும் மஞ்சள் நிற ரசாயனம் உள்ளது, இது பெரும்பாலும் உணவுகள் மற்றும் அழகுசாதனப் பொருட்களுக்.கு வண்ணமயமாக்கப் பயன்படுகிறது. மஞ்சள் இல்லாமல் இந்திய உணவு வகைகள் முழுமையடையாது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. … Continue reading மஞ்சள் அதிகம் சாப்பிடுவதால் உடலில் என்னென்ன மாற்றங்கள்..!!